Anchor

Joyful 'toons

The Christian Cartoons with the Joyful Message – by Mike Waters

Adverse circumstances surrounding us could easily drive us into despair. And yet we have a hope that keeps us from sinking. That hope rests on Jesus, and what He did for us on the cross.

நம்மைச் சுற்றியுள்ள எதிரான சூழ்நிலைகள் நம்மை எளிதில் நம்பிக்கையில்லா நிலைக்கு தள்ளும். ஆயினும், நம்மை மூழ்கவிடாமல் பாதுகாக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை, இயேசுவின் மீதும் அவர் சிலுவையில் நமக்காக செய்த கிரியைகளின் மீதும் உள்ளது.